தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிகிரி போதும் 25,000 சம்பளத்தில் வெளியானது அறிவிப்பு !

ஆட்சேர்ப்பு : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவன மேம்பாட்டு அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, மற்றும் பிற தகுதிகள் அனைத்தும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலை
பணியமர்த்தப்படும் இடம்கிருஷ்ணகிரி
தொடக்க தேதி13.08.2024
கடைசி தேதி27.08.2024
ENTERPRISE DEVELOPMENT OFFICER

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2024.

Enterprise Development Officer – 01 (EDO)

25,000 ரூபாய் சம்பளம், 1000 போக்குவரத்து செலவு மற்றும் இன்சென்டிவ் வழங்கப்படும்.

கணினியுடன் ஏதேனும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணக்கியலில் நல்ல அறிவு இருக்க வேண்டும்.

35 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது.

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு

கிருஷ்ணகிரி நிறுவன மேம்பாட்டு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஈமெயில் அனுப்பலாம். அல்லது பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி அப்ளை செய்யலாம்.

Email Id : kgi.tnrtp@yahoo.com

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! சென்னை தபால் அலுவலகத்தில் Rs.63,200 மாத சம்பளத்தில் வேலை !

Vaazhndhu Kaattuvom Project,

VPRC Building,

Near Rayakottai Fly over,

Krishnagiri.

விண்ணப்பத்தை அனுப்ப ஆரம்ப தேதி : 13.08.2024

விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி : 27.08.2024

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்.

பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ்/SSLC/HSC சான்றிதழ்)

கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் சான்று.

குடியுரிமைச் சான்று:

ஆதார் அட்டை

ரேஷன் கார்டு

பான் கார்டு இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று.

மறக்காமல் எங்கள் WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்.

பணி அனுபவத்திற்கான சான்றளிக்கப்பட்ட சான்றுகள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
edo vacancy 2024

    வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமானது, உலக வங்கி துணையுடன், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், ஊரக நிறுவன மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாக மேம்படுத்தி, அதனால், செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரகப்பகுதிகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை முதன்மைத் தொலைநோக்காகக் கொண்டு செயல்படும் ஒரு புதுமையான திட்டம்.

    வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024

    10வது தேர்ச்சி காலியிடம் அறிவிப்பு

    பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு

    தஞ்சாவூர் DHS இல் 2 காலியிடங்கள் அறிவிப்பு – ஆப் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

    இந்திய ரயில்வே வாரிய வேலைகள் அறிவிப்பு

    29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு இல்லை நேர்காணல் மட்டும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *