பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தானா? அடேங்கப்பா இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்கலையே!!பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தானா? அடேங்கப்பா இந்த ட்விஸ்ட்ட யாரும் எதிர்பார்கலையே!!

Bigg Boss 8: பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தானா: விஜய் டிவியில் மக்களின் ஃபேவரைட் ஷோக்களில் முதலில் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஆரம்பத்தில் இந்த ஷோவை பற்றி ஒன்றுமே  தெரியாமல் பார்க்க ஆரம்பித்த மக்கள், எபிசோடுகள் செல்ல செல்ல ரசித்து ரசித்து பார்க்க தொடங்கினர். அதனால் தான் இந்த ஷோ கிட்டத்தட்ட 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. vijay tv

பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இவர் தானா

மேலும் இந்த ஷோவோட வெற்றிக்கு முக்கிய காரணம் உலக நாயகன் கமல்ஹாசன் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமை எபிசோடுகளுக்கு வந்து போட்டியாளர்களுக்கு டோஸ் விடுவதை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வரும் குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் முடிவடைய இருக்கிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-க்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்முறை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு வீட்டை செய்ய போவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தற்போது தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதுவரை பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் அடுத்து யார் தொகுத்து வழங்க போகிறார்கள் என்று கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை STR சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். எனவே அவர் தான் ஷோவை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 8 ஷோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. bigg

Also Read: திடீரென விஜய்யை நேரில் சந்தித்த அட்லீ – ஒரு வேலை இருக்குமோ? புகைப்படம் இதோ!

மேலும் இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

அந்த ஷோ சரியாக ரீச்சாகததற்கு VJS தான் காரணம் என்று ஒரு கூட்டம் கூறி வந்தனர்.

இப்படி இருக்கையில் இவர் பிக்பாஸ் ஷோவை எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக host பண்ணதற்கு பிறகு தான் தெரியும் நான் தொகுத்து வழங்கியது,

GOOD or BAD னு தெரியும் என்று VJS ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *