Breaking News: IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி: இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஒரு அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைக்க முடியும். அந்த வகையில் CSK அணி கேப்டனாக இருந்த எம் எஸ் தோனி இந்த ஆண்டு விலகிய நிலையில், அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போவதாக தோனி அறிவித்திருந்தார்.
IPL 18ல் UNCAPPED PLAYER ஆக மாறுகிறாரா தல தோனி
இருப்பினும் மெகா ஏலத்தில் சென்னை அணியில் தக்க வைத்து கொள்ள கடந்த 2021-ம் ஆண்டு நீக்கப்பட்ட அன்கேப்ட் விதியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று சி.எஸ்.கே.நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது என்று தகவல் வெளியாகி இருந்தது. dhoni csk team
அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்களுக்கு மேல் ஆகும் வீரரை Uncapped player பட்டியலில் சேர்க்கும் விதியை மீண்டும் கொண்டு வரலாம் என்று ன பிசிசிஐ தான் கூறியதாகவும், தாங்கள் அந்த விதியை மீண்டும் கோரவில்லை என்றும் சிஎஸ்கே சிஇஓ தெரிவித்துள்ளார். uncapped player rule
Also Read: மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான பொய்யான தகவல்கள் – எச்சரிக்கை விடுத்த விழுப்புரம் ஆட்சியர்!
இருந்தாலும், 2025-ம் ஆண்டுக்கான சீசனில், முன்னாள் கேப்டன் தோனியை ஏலத்தில் விடாமல், சென்னை அணி குறைந்த விலைக்கே தக்கவைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் அதிக செலவு இல்லை. ஏலத்தில் முக்கிய வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதில் சி.எஸ்.கே. கவனம் செலுத்தலாம் என்று கூறப்படுகிறது. ipl 18 2025
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?