
ஒரு முஸ்லிம் கூட இல்லாத நாடு எது: பொதுவாக ஒரு நாடு என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஜாதி மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். மதம் என்று பார்த்தால் ஒவ்வொரு நாட்டிலும் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் என மூன்று மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு சில நாட்டில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். ஆல் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதத்தினரே அதிகமாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், ஒரு நாட்டில் மட்டும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒருவர் கூட தென்படவில்லை. அதாவது உலகின் கணிசமாக முஸ்லிம்கள் வாழும் இடம் மத்திய கிழக்கு ஆசியாவகும்.

அவர்கள் சவுதி அரேபியா, ஓமன், ஈராக், ஈரான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அப்படி முஸ்லிம்கள் வாழாத நாடு என்றால் உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன். இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் வாழ்ந்து வருகின்றனர். Muslim
Also Read: சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நல்லதா? இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மேலும் இந்த நாட்டில் கிட்டத்தட்ட 90 வருடங்களாக எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த நாட்டில் வாழும் மக்களின் தொகை வெறும் 453, மேலும் வெளிநாட்டில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். போப் ஆண்டவர் ஆட்சியில் இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. vatican country
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?