KVB பேங்க் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் வைஸ்யா வங்கியில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !KVB பேங்க் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் வைஸ்யா வங்கியில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது வந்த அறிவிப்பின் படி KVB பேங்க் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு மூலம் Relationship Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. kvb bank recruitment 2024

கரூர் வைஸ்யா வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Relationship Manager

அத்துடன் நிலையான ஊதியம் – தற்போதைய சம்பளம் மற்றும் மறுபரிசீலனைகள், காப்பீடு கொள்கை போன்ற தரநிலைகள் பொறுத்து மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Any Graduate / Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும். bank jobs in tamilnadu

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி

கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Relationship Manager பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். bank careers in tamilnadu

SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 ! நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் !

ஆன்லைன் வழியாக பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 17.09.2024.

Registration

Personal Interview

Offer

Background Checks & Medicals

Onboarding

Posting

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலே குறிப்பிட்டுள்ள அளவுகோல்களின்படி தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

அத்துடன் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைப்பதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது.

நேர்காணல் பற்றிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *