Breaking News: ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணசாமி கோயில். இந்த கோவிலில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிலையில் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது.
ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
எனவே இந்த குடமுழுக்கு விழாவில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சங்கரநாராயண சாமியின் அருளை பெறுவதற்காக தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. school and college leave
Also Read: TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு நடத்தும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் – எப்போது தெரியுமா?
எனவே அந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 21ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். tenkasi sankarankovil temple festival 2024
இனி பஸ்ல ஜாதி பாடல்கள் போட்டால் ஜெயில் தான்
கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விவகாரம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை?