ஒரு நூற்றாண்டு பழமையான தனியார் துறை வணிக வங்கியான நைனிடால் வங்கி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி PO, Manager, IT Officer போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய தேவையான அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற பிற தகவல்களும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. nainital bank manager recruitment 2024
நைனிடால் வங்கி மேலாளர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
நைனிடால் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Probationary Officer – 20
IT-Officer – 02
Manager-IT – 02
Chartered Accountant (CA) – 01
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 25
சம்பளம் :
Rs.48,480 முதல் Rs.93,960 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduation / Post Graduation / n Computer Science/ Information Technology / Cyber Security / Electronics / Electronics &Telecommunications / Electronics & Communication / Electronics & Instrumentation / Chartered Accountant (ACA) / Fellow Chartered Accountant (FCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
நைனிடால் வங்கி சார்பில் அறிவிக்கக்ப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
KVB பேங்க் ஆட்சேர்ப்பு 2024 ! கரூர் வைஸ்யா வங்கியில் உறவு மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 17.08.2024
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 31.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Exam
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1500/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.