தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் அறிவிப்பு !

சற்றுமுன் வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் திருச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கூறப்பட்டுள்ள அரசு பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்க வேண்டிய தேதி, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. district dhs recruitment 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Counsellor / psychologist – 02

Psychiatric social worker – 02

Staff Nurse – 02

Rs.18,000 முதல் Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் MA / M.Sc / Degree / Diploma பட்டம் பெற்று தேர்ச்சி பெற்ற நபர்கள் மேலே குறிப்பிடப்பட்ட தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மதுரை, திருச்சி

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட முகவரியில் சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்திய உச்சநீதிமன்ற அட்டெண்டன்ட் வேலைவாய்ப்பு 2024 ! 80 ஜூனியர் கோர்ட் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

முதல்வர்,

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

உறுப்பினர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

திருச்சிராப்பள்ளி – 620001

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.08.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.08.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

வேட்பாளர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *