டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு: உலகில் மிகப்பெரிய பணக்காரரான இருந்து வருபவர் தான் எலான் மஸ்க். இவர் டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து ட்விட்டர் வலைத்தளத்தை வாங்கிய அவர் அதற்கு எக்ஸ் என்று பெயரை மாற்றினார்.
டெஸ்லா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு
இந்த மாதிரி எலான் மஸ்க் தொடர்ந்து புது புது படைப்புகளை தயாரித்து வருகிறார். அதன்படி தனது நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளுக்காக புதிய புதிய வேலைகளுக்கு எலான் மஸ்க் ஆள் எடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் டெஸ்லா கார் நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” டெஸ்லா நிறுவனம் தற்போது மனிதர்களை போன்ற ஹ்யூமனாய்ட் ரோபோக்களை உருவாக்கி உள்ளது.
அந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் எல்லா பணிகளில் ஈடுபடும் விதமாக தான் உருவாக்கப்பட்டுள்ளது. tesla company
இந்நிலையில் அந்த ரோபோக்களுக்கு மனிதர்களின் நடை, உடை, பாவனை உள்ளிட்டவற்றை கற்றுத் தருவதற்காக ஒரு வேலையை தான் அறிவித்துள்ளது.
Also Read: வேலையில்லா பட்டதாரிகளே குட் நியூஸ் – மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
மேலும் இந்த வேலைக்கு சேரும் நபர்களுக்கு உடை, வி ஆர் ஹெட்செட் ஆகியவற்றை அணிந்து கொண்டு 7 மணி நேரமும் மனிதர்களின் செயல் பாடுகளை செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் சம்பளமாக தரப்படும். அதன்படி மொத்தம் ஏழு மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.28 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைக்கு apply பண்ணுபவர்களுக்கு உயரம் 5’7 முதல் 5’11 வரை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்