திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Attendent, MPHW, Manager காலிப்பணியிடங்கள் உள்ளன - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Attendent, MPHW, Manager காலிப்பணியிடங்கள் உள்ளன - 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 அறிவிப்பின் படி Hospital Attendent , Multipurpose Hospital Worker, Vaccine Cold Chain Manager, Counsellor / psychologist, Psychiatric social worker, Staff Nurse போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செயல்முறை பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Hospital Attendent ,

Multipurpose Hospital Worker,

Vaccine Cold Chain Manager,

Counsellor / psychologist,

Psychiatric social worker,

Staff Nurse

Rs.8500 முதல் Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு, Graduation Degree in Business Administration / Public Health / Computer Application,/Hospital Management / Social Sciences / Material Management / Supply Chain Management / MA / M.Sc / Degree / Diploma போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

திருவண்ணாமலை – தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! மதுரை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

கௌரவ செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலகம்

பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை

திருவண்ணாமலை

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 19.08.2024

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி : 02.09.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *