தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் 64 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முன் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை தகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் கூறப்பட்டுள்ள நலவாழ்வு சங்க பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Data Entry Operator – 02
ANM – 06
Dental Surgeon – 01
Dental Assistant – 01
IT Co-ordinator (ELMS) – 01
Multi Purpose Hospital Worker – 13
Pharmacist – 02
Audiologist & Speech Therapists – 01
Physio Therapists – 01
Cleaner – 01
Radiographer – 02
Driver – 01
Vaccine Cold Chain Manager – 01
Health inspector Grade-II / Multi Purpose Health Worker (Male) – 06
RMNCH Counsellor – 01
Mid Level Health Provider – 13
District Quality Consultant – 01
Programme – Administrative Assistant – 01
Counsellor / Psychologist – 01
Psychiatric Social Worker – 01
Staff Nurse – 07
சம்பளம் :
Rs.13,000 முதல் Rs.34,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8th, 10th, 12th, Bachelor Degree, BDS / MDS, MCA / BE /B.Tech / D.Pharm / BSc Radiography / Diploma / MA Social Work / M.A / MSc Psychology / Dental / AYUSH / Nursing / Social Science / Life Science போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திண்டுக்கல் – தமிழ்நாடு
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Attendent, MPHW, Manager காலிப்பணியிடங்கள் உள்ளன – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மீனாட்சி நாயக்கன்பட்டி
திண்டுக்கல் – 624002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 19.08.2024
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Short Listing
Interview போன்ற தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் ;
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
விண்ணப்பபடிவம் | apply now |
அதிகாரப்பூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.