தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.08.2024) ! பவர் கட் ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ !தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.08.2024) ! பவர் கட் ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ !

மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.08.2024) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சார சேவையை வழங்கும் நோக்கில் துணைமின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்கும் பொருட்டு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அவ்வாறு மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தடுப்பத்திற்காக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம், tomorrow power shutdown areas

சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி.

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்.

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி,

சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஓது.

பரஞ்சி, கும்னிப்பேட்டை, ஜி.ஆர் பேட்டை, மின்னல் மற்றும் சாலை சுற்றியுள்ள பகுதிகள்.

தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். tneb official outage details

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி.

பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை.

நிறைமதி, பழைய சிறுவாங்கூர், நகரம், நூரலை, ரிஷிவந்தியம், நாகளூர், எலவனாசூர்கோட்டை.

குருபீடபுரம், மலைகொத்தளம், ஐவத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகள்

பொலகுணம், செல்லங்குப்பம், இசுகாழிகட்டேரி, கொளத்தூர்.

காஞ்சி, மேல்நாச்சிப்பேட்டை, புதுப்பட்டு, அண்ணாடேல், குப்பம், அரசந்தாங்கல், களரபாடி, கீழ்போதரை, நாகபாடி.

வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை,

பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், ஜெகநாதபுரம்காலனி, சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்,

சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, இரும்பொறை, பெத்திகுட்டை, வடக்கலூர், மூக்கனூர்.

கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநகர்

கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, , ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி,வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.

காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, சின்னப்பனையூர், பத்திரிபட்டி

கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர், நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர்.

சிங்கனூர், கல்லக்கிணறு, மாதேஷ்நகர் சுற்றுவட்டார பகுதிகள். power cut near me

அன்னைதெரசா தெரு, காமராஜபுரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இபி காலனி, தி.மலை சாலை, பக்தவச்சலம் பிரதான சாலை, அமராசன் நகர் ஜெயதீர்த்த ராவ் தெரு.

சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *