விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட் - அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட் - அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்: சீரியல் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நம் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது சன் டிவி தான். இந்த டிவியை தொடர்ந்து தற்போது மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வருகிறது விஜய் டிவி. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை இல்லத்தரசிகளை பிசியாக வைத்து கொள்கிறது. vijay tv serials

அந்த வகையில் எல்லோருக்கும் பேவரைட் சீரியலாக இருந்து வந்த “காற்றுக்கென்ன வேலி” தொடரில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா. 2021ம் ஆண்டு இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 809 எபிசோடுகளுடன் இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. kannada movie

விஜய் டிவி பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்

இந்த தொடர் முடிவடைந்த நிலையில் நடிகை பிரியங்கா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சோசியல் மீடியா பக்கம் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. serial actress priyanka

Also Read: தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி – தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

அதாவது நடிகை பிரியங்கா தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதை தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். அந்த படத்திற்கு “தூர தீர யான” என்ற கன்னட படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இதை கேள்வி பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து  வருகின்றனர். kaatrukkenna veli serial

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *