இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 25 Non Executive பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிரார்கள். அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகள் தொடர்பான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஹிந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Diploma Technician,
Mechanical – 01
Electrical Works – 01
Electronics & Communication – 03
Electrical – 01
Aircraft Technician,
Electrical – 10
Structure – 07
Operator (Grinder) – 02
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 25
சம்பளம் :
Rs.46,796 முதல் Rs.48,764 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Diploma in Enggineering, ITI (Fitter), NAC / NCTVT / ITI (Grinder) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 28 வயதிற்க்கு மேல் இருக்க கூடாது.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூர் – இந்தியா
ISRO LPSC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 30 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
ஹிந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட HAL 25 Non Executive பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் இணயத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 20.08.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Test
Document Verification போன்ற தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
ST / SC / PwBD / Ex-Apprentices விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Nil
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் : Rs.200/-
கட்டண முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | apply now |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | click here |
குறிப்பு ;
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.