தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு - 861 காலி பணி இடங்கள் - தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு - 861 காலி பணி இடங்கள் - தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு

அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. 90 காலியிடங்களுக்கான நடைபெற்ற இந்த தேர்வில் 2.38 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்னும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தேர்வாணையம் தற்போது முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ” தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 861 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது. tnpsc competitive exams

Also Read: இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் வருகிற செப்டம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஐ டி ஐ, டிப்ளமோ உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்களாக இருக்க வேண்டும். tnpsc exam 2024

தமிழ் தகுதி தேர்வு நடைபெறும் நாள்: 9-11-2024

மற்ற தேர்வுகள் நடைபெறும் நாள்: 11-11-2024 முதல் 14-11-2024 வரை

இணையதள முகவரி: https://www.tnpsc.gov.in/

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு 

UG NEET EXAM 2024: நீட் எழுதிய தேர்வர்களே தயாராகுங்கள்?

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு

ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *