தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு !தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் தருமபுரி மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் தருமபுரி மாவட்டத்தில் ஆலோசகர் / உளவியலாளர், மனநல சமூக பணியாளர், பணியாளர் செவிலியர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆஃப்லைன் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. dharmapuri dhs recruitment 2024

தருமபுரி மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Counsellor / Psychologist – 01

Psychiatric Social Worker – 01

Staff Nurse – 01

Rs.18,000 முதல் Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Counsellor / Psychologist பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MA or M.Sc in Psychology / Applied Psychology / Clinical Psychology / Counselling Psychology போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Psychiatric Social Worker பதவிகளுக்கு M.A Social Work (Medical / Psychiatry) / Master of Social Work (Medical / Psychiatry) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Staff Nurse பணிகளுக்கு Diploma / Degree in General Nursing / Diploma / Degree in Psychiatric Nursing போன்ற சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தருமபுரி – தமிழ்நாடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024 ! TNULM மதுரையில் சமூக அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தருமபுரி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். tamilnadu government job vacancy

The Executive Secretary

District Health Officer,

District Health Office,

Collectorate Campus,

Dharmapuri – 636 705

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.08.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.08.2024.

பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
விண்ணப்பபடிவம்apply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *