இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா? அடக்கடவுளே ஆளு இப்படி மாறி போயிட்டாரே!இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா? அடக்கடவுளே ஆளு இப்படி மாறி போயிட்டாரே!

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா: சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தினேஷ். இவர் சீரியல் நடிகையான ரட்சித்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கல்யாணமாகி கொஞ்ச ஆண்டுகளே ஆன நிலையில் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் எப்படியாவது ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிச்சமானது. இதனை தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டனர். அந்த ஷோவில் வெளியே வந்த போதிலும் இருவரும் ஒன்றாக சேரவில்லை.

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா

தற்போது இருவரும் தங்களது கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். அதன்படி ஒரு பக்கம் தற்போது ரட்சிதா சீரியலில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தினேஷ் சீரியல் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தான் ஒரு புதிய காரை வாங்கினார்.

Also Read: தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா? ஓ அவங்க வெறித்தனமான விஜய் Fan தானா?

தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிலையில், ” தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் திடீரென புதிய டெர்ரர் லுக்கிற்கு மாறியுள்ளார். அதில் மொட்டை அடித்து ஆளே வேற மாதிரி ஆங்கிள் உள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *