EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024 ! 77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க லிங்க் இதோ !EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024 ! 77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் சார்பில் EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024 ஆட்சேர்ப்பு மூலம் 77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகளையும் படித்த பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL)

மத்திய அரசு நிரந்தர வேலை

Engineer/Officer/ Scientific Officer/ Architect

Deputy Manager

Manager

Senior Manager

Deputy General Manager

Rs.60,000 முதல் Rs.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate / BE / B.Tech / B.Sc Engineering / B.Arch / B.Sc (Physical Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Driver, DEO, Manager, MPHW போன்ற பணியிடங்கள் அறிவிப்பு !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 21.08.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 04.09.2024

நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையதளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *