CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள் - இதோடு பழைய குக்குகள் - இந்த வாரம் ஒரே கூத்தாக இருக்க போகுது!CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள் - இதோடு பழைய குக்குகள் - இந்த வாரம் ஒரே கூத்தாக இருக்க போகுது!

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்: பிக்பாஸ்  ஷோவுக்கு பிறகு மக்கள் பேவரைட் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றி அடைந்த நிலையில், தற்போது சீசன் 5 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. 10 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த ஷோவில் தற்போது 6 பேர் தான் பங்கேற்று வருகின்றனர். cook with comali season 5

இந்த ஷோவின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? சமையல் தெரிந்தவர்கள் ஒரு பக்கம், அவர்களுக்கு உதவியாக சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் தெரியாத கோமாளிகள் மறுபக்கம். கோமாளிகளின் லூட்டிகளுக்காக தான் இந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்து காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த சீசனில் வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். vijay tv shows

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

அதுமட்டுமின்றி இந்த சீசனில் எல்லா விஷயத்தையும் மாற்றிவிட்டார்கள்.  நிறைய விஷயங்கள் புதியது என்றாலும் கூட கான்செப்ட் பழையது தான். இந்நிலையில் இந்த வாரத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடந்த நான்கு சீசன்களில் போட்டியிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read: இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா? அடக்கடவுளே ஆளு இப்படி மாறி போயிட்டாரே!

குறிப்பாக பாபா பாஸ்கர், சகிலா, வனிதா விஜயகுமார், ஷிவாங்கி, விஷால் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கோமாளிகள் அனைவரும் வடிவேலுவின் பேமஸ் கதாபாத்திரங்களில் வந்துள்ளனர். இதனால் இந்த வாரம் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஷோ ஒளிபரப்பாக போகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *