தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 madurai.nic.in recruitment 2024
DCPU Madurai: மதுரை மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு அரசில் வாட்ச்மேன் ஆட்சேர்ப்பு 2024 madurai.nic.in recruitment 2024 அறிவிப்பின் படி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | DCPU Madurai |
வேலை பிரிவு | மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு |
காலியிடம் | 1 |
பணியமர்த்தப்படும் இடம் | மதுரை |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 20.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2024 |
துறையின் பெயர் :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
பாதுகாவலர் (Watchman)
சம்பளம் :
Rs.12,584 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Madurai Job Vacancy 2024.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பாதுகாவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவர அறிக்கையை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி – விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
3வது தளம், கூடுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியரகம்,
மதுரை – 625 020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.08.2024
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Madurai Watchman Vacancy 2024.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு :
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
இந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
இப்பணியிடம் தினக்கூலி என்பதால் ஊதியம் தவிர்த்து வேறு எந்த படியும் வழங்கப்படாது.
பணியில் சேர்வதற்கு சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் வழங்கப்பட வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு
மதுரையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024
64 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024