தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆபரேஷன்? மருத்துவமனையில் அவர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ?தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆபரேஷன்? மருத்துவமனையில் அவர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ?

தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆபரேஷன்: தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் தான் அஞ்சனா. இவர் பல முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு ஆபரேஷன்

இவர் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்த நிலையில் அடுத்தடுத்து ஷோக்களை தொகுத்து வழங்கி உலக அளவில் பேமஸ் ஆனார். இதனை தொடர்ந்து இவர் கயல் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் கையில் மாவு கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். tamil chinnathirai 2024

Also Read: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணம்? என்னது இவங்களுக்கா? ஷாக்கான ரசிகர்கள்!

அவர் வீட்டில் தவறி விழுந்ததில் இந்த மாதிரி நடந்துள்ளது. இன்று மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு செல்லும் முன் எடுத்த  வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக சரியாகி விடுவார்கள் என ஆறுதல் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. anchor anjana rangan

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *