தற்போது வந்த அறிவிப்பின் படி சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு மூலம் சமையலர், லாரி டிரைவர், நெசவு பயிற்றுனர் போன்ற காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை புழல் மத்திய சிறைச்சாலை பணிகள் தொடர்பாக வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
சமையலர்,
லாரி டிரைவர்,
நெசவு பயிற்றுனர்
சம்பளம் :
Rs.15,900 முதல் Rs.71,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி :
சமையலர் மற்றும் லாரி டிரைவர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நெசவு பயிற்றுனர் பணிக்கு தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 34 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் ;
சென்னை – தமிழ்நாடு
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2024 ! Chennai நகர்ப்புற சுகாதாரத் திட்டம் 140 ஆதரவு பணியாளர்கள் பதவிகள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை புழல் மத்திய சிறைச்சாலை சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா / CVஐ அனுப்ப வேண்டும்.
அனுப்பப் வேண்டிய முகவரி :
Jail Warden,
Central Prison-1,
Puzhal,
Chennai-600009.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி ;
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 23.08.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.