Pudukkottai LADCS Notification: புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024. சட்ட பணிகள் ஆணையம் அறிவிப்பின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள பியூன், அலுவலக உதவியாளர், தலைவர், துணை தலைவர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளது. DLSAS jobs near me.
நிறுவன பெயர் | LEGAL AID DEFENSE COUNSELS |
பதவி பெயர் | Office Assistant/ Clerks |
காலியிட எண்ணிக்கை | 09 |
தொடக்க தேதி | 24.08.2024 |
கடைசி தேதி | 11.09.2024 |
புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மாவட்ட சட்ட பணிகள் ஆணையம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Chief Legal Aid Defense Counsel
Deputy Chief Legal Aid Defense Counsel
Assistant Legal Aid Defense Counsel
Office Assistant/ Clerks
Office Peon (Munshi / Attendant)
Pudukkottai LADCS Job Vacancy Salary, Educational Qualification, Age Limit |
சம்பளம் :
Rs. 12,000 முதல் Rs. 70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel மற்றும் Assistant Legal Aid Defense பணிகளுக்கு குற்றவியல் சட்டத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன், குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல் இருக்க வேண்டும்.
Office Assistant / Clerks பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Office Peon (Munshi / Attendant) பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர், அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு, 50,000 சம்பளம் !
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Pudukkottai LADCS Recruitment 2024 Job Posting Place, How to Apply, Address to be sent to |
பணியமர்த்தப்படும் இடம் :
புதுக்கோட்டை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி
மாவட்ட சட்ட பணிகள் ஆணையம்
புதுக்கோட்டை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 24.08.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 11.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் புதுக்கோட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு கிராமப்புற துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு
Driver, DEO, Manager, MPHW போன்ற பணியிடங்கள் அறிவிப்பு
77 மேலாளர், துணை மேலாளர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க லிங்க் இதோ