தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! TMB பொது மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! TMB பொது மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட TMB பேங்க் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளாம். மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Mercantile Bank Recruitment 2024

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

General Manager (IT)

Deputy General Manager (IT)

Assistant General Manager (IT)

மேற்கண்ட பதவிகளுக்கு Pay Scale-V, Pay Scale-VI, Pay Scale-VII போன்ற நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் BE / B.Tech, MCA, ME / M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

General Manager (IT) மற்றும் Deputy General Manager (IT) பதவிகளுக்கு அதிகபட்சமாக 45 வயதிலிருந்து 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant General Manager (IT) பணிகளுக்கு அதிகபட்சமாக 38 வயதிலிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தூத்துக்குடி – தமிழ்நாடு

BEML Group C வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசில் 100 அலுவலக உதவியாளர், ஐடிஐ நிரந்தர காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 19.08.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 31.08.2024

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *