தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் Mid Level Health Provider, Health Inspector, Urban Health Nurse போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கொடுக்கப்பட்ட பதிவிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
பதவி பெயர் | Health Inspector |
காலியிட எண்ணிக்கை | 14 |
தொடக்க தேதி | 22.08.2024 |
கடைசி தேதி | 06.09.2024 |
சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
இடைநிலை சுகாதார பணியாளர் – 09
நகர்ப்புற சுகாதார செவிலியர் – 01
சுகாதார ஆய்வாளர் – 04
Tamil Nadu Health Inspector Recruitment Salary, Education Qualification, Age limit |
சம்பளம் :
Rs.14000 முதல் Rs.18000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 12ம் வகுப்பு, GNM, B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Health Inspector Jobs in Tamilnadu Apply Procedure |
பணியமர்த்தப்படும் இடம் :
கன்னியாகுமரி – தமிழ்நாடு
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! உதவியாளர், அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு, 50,000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
கன்னியாகுமரி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்
கிருஷ்ணன் கோவில்,
நாகர்கோவில் – 1
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 22/08/2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 06/09/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
பட்டியலிடப்பட்ட தகுதியான வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். jobs hiring.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்
EIL நிரந்தர வேலை அறிவிப்பு 2024
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு
madurai.nic.in recruitment 2024 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்