விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி..!விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு என்ன ஆச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு என்ன ஆச்சு: தமிழ் சினிமாவின் மறைந்த மூத்த நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் தான் விஜயகாந்த். இவர் சில மாதங்களுக்கு முன்பு உயிழந்தார். அவரது இழப்பை இப்பொழுது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு என்ன ஆச்சு

இதனை தொடர்ந்து அப்பா இறந்த நிலையில் கட்சியின் பொறுப்பை தனது தலையில் ஏற்றிக் கொண்டார் மூத்த மகன் பிரபாகரன். kollywood actor

இவர் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். மேலும் இளைய மகன் சண்முக பாண்டியன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருப்பதாக தெரிவித்தார். இப்படி இருக்கையில் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் சண்முக பாண்டியன் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். shanmuga pandian

Also Read: Heart Beat சீரிஸ் நடிகர் மீது பாலியல் புகார் – இளம் நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்!

இதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த சிலை திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. vijayakanth

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

CWC 5: வடிவேலு கதாபாத்திரங்களில் கோமாளிகள்

இந்த பிக்பாஸ் பிரபலத்தை நியாபகம் இருக்கிறதா?

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ 

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *