தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார அமைப்பு சார்பில் TNULM விருதுநகர் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் சமூக அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து TNULM சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய தகவல்களும், மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. TNULM Virudhunagar Recruitment 2024
TNULM விருதுநகர் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Community Organizer (சமூக அமைப்பாளர்) – 09
சம்பளம் :
Rs.14,000 முதல் Rs.16,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
விருதுநகர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட சமூக அமைப்பாளர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், 13 காலியிடம் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
Manager,
Urban Livelihoods Centre,
Rajapalayam-626117.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 25.08.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 05.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
விண்ணப்பபடிவம் | apply now |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | click here |
குறிப்பு :
நிர்ணையிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் HR Agency மூலம் பணி நியமனம் செய்யப்படுவதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.