தற்போது ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ரஷியா மற்றும் உக்ரைன் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதால் போர் பதற்றம் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. Ukraine drone attack on Russia
ரஷ்யாவின் அடுக்குமாடி கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
உக்ரைன் தாக்குதல் :
ரஷியாவின் சரடோப் நகரத்தில் மக்கள் குடியிருக்கும் 38 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
ரஷியா மற்றும் உக்ரைன் போர் :
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கியது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஷியாவின் சரடோப் நகரில் 38 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைன் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
112 வருடங்களுக்கு பிறகு Titanic செய்தித்தாள் கண்டுபிடிப்பு – இணையத்தில் வைரலாகும் போட்டோ!
இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் ரஷியா மற்றும் உக்ரைன் போரானது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.