விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்? வெளியான பரபரப்பு தகவல்!!விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்? வெளியான பரபரப்பு தகவல்!!

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்: நடிகர் விஜய் தற்போது “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதன் பிறகு கட்சியின் கொடி நிறம் குறித்து எந்த  ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கொடி மற்றும் கட்சி பாடலை வெளியீட்டு இருந்தார்.

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்

அந்த கட்சியில் யானை, வாகை பூ இடம் பெற்றிருந்த நிலையில், பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இவரின் அரசியல் வருகை குறித்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விஜய்யின் கட்சியில் பல்வேறு அரசியல்வாதிகள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. kollywood cinema news

அந்த வகையில் பிரபல அரசியல் கட்சி தலைவர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன், ஏசி சண்முகம் மற்றும் தடா பெரியசாமி ஆகியோர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாகவும் விஜய் கட்சியின் முதல் மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. thalapathy vijay

Also Read: மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

தவெக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி தொகுதியில் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான goat படம் அடுத்த மாதம் செப் 5ம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. vijay tvk party news

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *