மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு: தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. அந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தம் புதிய ஆடைகளை அணிந்து பிடித்த பலகாரத்தை சாப்பிட்டு தீபாவளியை கொண்டாடி வருவார்கள். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவது பட்டாசு வெடிப்பது தான். temporary firecracker 2024 news
மதுரையில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற காலக்கெடு
எனவே மக்கள் பட்டாசு வாங்குவதில் அதிக நாட்டம் காட்டி வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் வருகிற நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மதுரை ஆட்சியர் சங்கீதா தீபாவளி பண்டிகை குறித்து முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. diwali 2024 news – NEW MADURAI DISTRICT COLLECTOR SANGEETHA
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்த ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். temporary firecracker shop license
Also Read: சென்னை தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து – 2 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!
எனவே பட்டாசு கடை உரிமம் பெற விரும்பும் கடை உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அப்படி செப்டம்பர் 30-க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. madurai district collector
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்