தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்.. தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் அரசு நியாய விலை கடை மூலமாக வழங்கி வருகிறது. அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவு பொருட்களை வழங்கி வருகிறது. tamilnadu news

மேலும் மாநில மற்றும் மத்திய அரசு  வழங்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்படுகிறது.

குறிப்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை, வெள்ள நிவாரண தொகை போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. ration card online

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (28.08.2024) வந்த குட் நியூஸ்

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தாaன் தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் இயங்கி வருகிறது. அந்த ரேஷன் கடைகளில் மாதம் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்ட பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. tn ration shops

Also Read: மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் – இதுவரை 4 பேர் உயிரிழப்பு!!

ஆனால் இந்த மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு  இன்றியமையாப் பண்ட பொருட்கள்  கிடைக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி (31.08.2024) அன்று இன்றியமையாப் பண்ட பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் வாங்கி கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. tamilnadu ration card holders

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *