யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதிலும் 500 UBI வங்கி பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதிலும் 500 UBI வங்கி பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் இந்தியா முழுவதிலும் 500 Apprentices UBI வங்கி சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Union Bank of India Recruitment 2024

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

வங்கி வேலைவாய்ப்பு

Apprentices – 500

Rs. 15000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதுமுள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம் !

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 28.08.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 17.09.2024

Online Test (objective type)

Knowledge and Test of Local Language

Wait List

Medical Examination போன்ற தகுதி தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / OBC – Rs.800.00 + GST

All Females – Rs.600.00 + GST

SC / ST – Rs.600.00 + GST

PWBD – Rs.400.00 + GST

அதிகாரப்பூர்வ அறிவிப்புview
NATS Portal ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
NAPS Portal ஆன்லைனில் விண்ணப்பிக்கapply now
அதிகாரப்பூர்வ இணையத்தளம்click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *