8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்புத்துறை அறிவிப்பு !8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்புத்துறை அறிவிப்பு !

திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குற்ற தொடர்புத்துறை 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. மேலும் இந்த தமிழக அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து பணியிடங்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்புத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

அலுவலக உதவியாளர்

Rs.15,700 முதல் Rs.58,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படு வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

திருப்பூர் – தமிழ்நாடு

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 ! இந்தியா முழுவதிலும் 500 UBI வங்கி பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உதவி இயக்குநர்,

குற்ற வழக்கு தொடர்புத்துறை,

அறை எண் : 319 & 320, 3 வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர் – 641604

பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28/08/2024

பதிவஞ்சல் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13/09/2024

shortlisting

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையத்தளம்Click here
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *