தமிழகத்தில் நாளை (31.08.2024) மின்தடை பகுதிகள் ! ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் !தமிழகத்தில் நாளை (31.08.2024) மின்தடை பகுதிகள் ! ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் விவரம் !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக தமிழகத்தில் நாளை (31.08.2024) மின்தடை பகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பழுது நீக்கும் பணி காரணமாக பவர் கட் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாரகள். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி நாளான 31.08.2024 தேதியன்று மின்தடை செய்யப்படும் இடங்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas 31.08.2024

புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம்.

டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம்.

பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், ஹோசுயிங் காலனி, அரசனட்டி, சிட்கோ முதல் கட்டம், சூர்யா நகர், சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பாரதி நகர், எம்.ஜி.ஆர்.நகர். today powercut update

சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, ரெட்டிவாசி, பாவக்கல், மாதரப்பள்ளி, எழூர்.

திருமயம் சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம், குன்னந்தார்கோயில் சுற்றுப்புறம், தி.நல்லூர் சுற்றுப்புறம்

ஜோலார்பேட்டை, சக்கரகுப்பம், குடியாங்குப்பம்.

நாட்ரமப்ளி, கத்தரி, புதுப்பேட்டை, ஜோலார்பேட்டை.

மாதரப்பள்ளி, அத்திப்பாடி, ரெட்டிவலசை, பாவக்கல்.

ஆலங்காயம், நிம்மாம்பேட்டை, வெள்ளக்குட்டை, மிட்டூர், பூங்குளம், ஜவ்வாதுஹில்ஸ், ஜமுனாமரத்தூர்.

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு – தவெக கட்சி தலைமை அறிவிப்பு !

செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, ஆர்.ரெட்டியபட்டி – சத்திரப்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், வளையப்பட்டி – குன்னுார், சொக்கம்பட்டி, அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official scheduled outage details

அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி, சூலக்கரை – கலெக்டர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

ஆசனூர், வடவாடி, மங்கலம்பேட்டை, கோ பவழங்குடி, கோ பூவனூர்அம்மேரி, ரூபராயநல்லூர்.

முழு கும்மிடிப்பூண்டி பஜார் (ஜி.என்.டி சாலை) பெத்திக்குப்பம் ரயில்வே பாலம் வரை, பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி. நகர், வேர்காடு, ரெட்டம்பேடு மெயின் ரோடு, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வழி, சுன்னம்புகுளம், ஆண்டேரிபாளையம், ஓபசமுத்திரம், எளவூர் பஜார், கயிலாறு மேடு, சின்ன ஓபுலாபுரம், பெத்தி குப்பம் கேட், பெரியகுப்பம் & திப்பம்பாளையம்.

லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு.

பரமசிவபுரம், ஏ கே என்ஜிஆர், இடையாற்றுமங்கலம், டிவி என்ஜிஆர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் என்ஜிஆர். power cut near me

சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, கலிங்கம், உடையான்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, நாகம்பட்டி, கன்கனிப்பட்டி, பாலிஷ்புரம், காமச்சிபுரம், சங்கம் பட்டி, கோட்டையூர், கருப்பட்கப்பட்டி, ஆம்பாளையம்.

பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர்.

நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம்,

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம். power cut in my area

கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்படும்பதுரை,

திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *