Home » செய்திகள் » தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது தளபதி நடிப்பில் உருவாகி உள்ள கோட் திரைப்படம் செப் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தற்போது புக்கிங் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து H. வினோத் இயக்க இருக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி இரண்டு போர் யானைகள் மத்தியில் வாகை பூ இடம் பெற்றிருக்கும் வகையில் தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய்.

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்

அதுமட்டுமா கட்சியின் பாடலையும் வெளியீட்டு அசத்தி இருந்தார். இதையடுத்து பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெக கட்சியின் மாநில முதல் மாநாடு வருகிற செப் 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

Also Read: இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா? லேட்டஸ்ட்டா இவர் நடித்த சூப்பர் ஹிட் படம் கூட ரிலீஸ்!

இந்நிலையில் தற்போது முதல் மாநாடு குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் நாடு செப் 23 தேதி கூறி வந்த நிலையில் தற்போது ஜனவரி மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தேதி மாற்றம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் தேதி மாற்றம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பித்தக்கது. vijay tvk party first meeting Conference

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

குக் வித் கோமாளி ஷோவால் குரேஷிக்கு வந்த மிரட்டல்கள் – இறுதியில் நேர்ந்தது என்ன?

பிரபல கிரிக்கெட் அணிக்கு உரிமையாளராகும் நடிகை கீர்த்தி சுரேஷ்

முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்த சிறகடிக்க ஆசை நடிகை 

மாரி செல்வராஜின் “வாழை” பட கதை என்னோடது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top