முன்னணி தனியார் வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி Sr. Business Development Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Madurai South CSB Bank Recruitment 2024 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கத்தோலிக்க சிரியன் வங்கி |
வேலை பிரிவு | Bank Jobs 2024 |
வேலை வகை | Business Development Executive |
வேலை இடம் | மதுரை |
தொடக்க தேதி | 31.08.2024 |
கடைசி தேதி | – |
madurai south csb bank recruitment 2024
வங்கியின் பெயர் :
கத்தோலிக்க சிரியன் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Sr. Business Development Executive
சம்பளம் :
மாத சம்பளமானது விண்ணப்பதாரரின் தகுதி, அனுபவம், தற்போதைய சந்தை விவரம் மற்றும் முந்தைய ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேலே குறிப்பிடப்பட்ட வங்கி பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 35 ! Employment News This Week !
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 31.08.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : ASAP
தேர்ந்தெடுக்கும் முறை :
Shortlisting
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணயமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
பணி விவரம் :
விற்பனை சாத்தியக்கூறுகளை அடையாளம் காணவும், வாடிக்கையாளர் தேவைகளை மதிப்பிடவும், பகுதி மேப்பிங் உட்பட சந்தை ஆராய்ச்சியை நடத்த வேண்டும்.
நெட்வொர்க்கிங், சமூக ஊடகங்கள், தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியால் வழங்கப்படும் லீட்கள் மூலம் புதிய விற்பனை வாய்ப்புகளைத் தீவிரபடுத்த வேண்டும்.
சந்தையில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர் சந்திப்புகளைத் திட்டமிடவும் நடத்தவும் வங்கி கிளைகளுக்கு உதவ வேண்டும்.
மேலும் வங்கியின் பிற சில்லறை பொருட்கள் மற்றும் சேவைகளை குறுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024
மத்திய அரசின் ரயில்வே துறையில் Rs.70,000 மாத சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு
Spices Board தூத்துக்குடியில் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு
அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு