விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்? தளபதியோட பலே திட்டம்!!விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்? தளபதியோட பலே திட்டம்!!

விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்: நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில், தற்போது அரசியலில் கால் வைக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி கொடி மற்றும் கட்சி பாடலை வெளியீட்டு இருந்தார். congress leader rahul gandhi

இதையடுத்து அனைவரும் காத்து கொண்டிருந்த த.வெ.க கட்சியின் முதல் மாநில மாநாடு இம்மாதம் 23ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருக்கிறது. மேலும் விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைக்க பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. kollywood cinema news

விஜய்யின் முதல் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்

அந்த வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரையும் அழைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதலாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. vijay tvk party first conference 2024

Also Read: மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை –  நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!

அதாவது, விஜய்யின் அரசியல் தொடக்க மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வர இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை விஜய் முன்னெடுத்து வருகிறார் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.  

அப்படி ராகுல் காந்தி விஜய்யின் முதல் மாநாட்டிற்கு வந்தால் அது தமிழக அரசியல் களத்தையே புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *