தமிழ் பிக்பாஸ் 8ல் பங்கேற்கும் டைட்டில் வின்னர் லவ்வர்: தமிழ் சின்னத்திரையில் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஷோ என்றால் அது பிக்பாஸ் 8 வது சீசன். இந்த ஷோ மேல் தான் மக்களின் மொத்த கவனமும் இருந்து வருகிறது. இப்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரவும் குக் வித் கோமாளி சீசன் 5 விரைவில் எண்டுக்கு வர இருக்கிறது. எனவே BB 8 இந்த மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புதிய சீசனில் தொகுப்பாளராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் தான் பிக்பாஸ் காண ப்ரோமோ ஷூட்டிங் நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.

தமிழ் பிக்பாஸ் 8ல் பங்கேற்கும் டைட்டில் வின்னர் லவ்வர்

இந்த நிலையில் சில போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சீசனில் டைட்டிலை தட்டி தூக்கிய அர்ச்சனாவின் காதலர் என்று சோசியல் மீடியாவில் கூறப்படும் சீரியல் நடிகர் அருண் இந்த 8 வது சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்கின்றனர்.

Also Read: விஜய்யின் சூப்பர் ஹிட் பட பிரபலம் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஷோவை யூடியூபில் போட்டு வறுத்தெடுக்கும் தயாரிப்பாளரும், நடிகருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு போட்டியாளர் என்கின்றனர்.

அது போக தொகுப்பாளருமான தீபக், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஷாலின் சோயா ஆகியோரும் இந்த 8 வது சீசனின் போட்டியாளர்கள் என செய்தி கசிந்துள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *