Home » சினிமா » ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள்!!

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள்!!

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம் - கடும் அதிர்ச்சியில் தளபதி விஜய் ரசிகர்கள்!!

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் ஜெயராம், பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். AGS நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியானது. ஓப்பனிங் ஷோவில் இருந்து தற்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. kollywood box office king

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

மேலும் படத்தை ரசிகர்கள் பெரிய அளவுக்கு கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கையில் தளபதி ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. vijay goat movie

Also Read: விஜய்யின் GOAT படத்துக்கு ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி – 1st  ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா?

அதாவது நடிகர் விஜய் நடித்த GOAT (The Greatest of All Time) திரைப்படம் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், ஆன்லைனில் சட்டவிரோதமாக கோட் படம் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோட் வசூலுக்கு சிக்கலாக இருக்குமா என்று கேள்வி எழுந்தது. என்னதான் இருந்தாலும் இது விஜய் படம் என்பதால் வசூல் வாரி குவிக்கும் என நம்பப்படுகிறது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top