தினதோறும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன: நம் நாள்தோறும் உண்ணும் பழங்களில் ஒன்று தான் மாதுளம் பழம். பெரும்பாலான மக்களுக்கு இந்த பழம் அதிகமாக பிடிக்கும். உடம்பில் சத்து இல்லாத ஆட்களே இதை அதிகமாக சாப்பிடுவார்கள்.
இதை தினமும் சாப்பிட்டால் நம் உடலுக்கு எத்தனையோ ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. அப்படி மாதுளம் பழத்தை தினமும் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தினதோறும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன
- மாதுளம் பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளைத் தருகிறது.
- மாதுளம் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதனால் நோய் தொற்று களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
- மேலும் மாதுளம் பழத்தில் இருக்கும் பாலிஃபீனால்கள் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. Pomegranate fruit
Also Read: ஆண்களுக்கு பானை வடிவ தொப்பை வர காரணம் என்ன? சொன்னா நம்பமாட்டீங்க மக்களே!!
- மாதுளையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.
- மேலும் மாதுளம் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு
- செரிமானத்தை சீர் குலைத்து, மலச்சிக்கலை தடுத்து, வயிற்றுப் புண் ஆற உதவுகிறது.
- மாதுளம்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் இருக்கும் தோல் செல்களை பாதிக்கும் இலவச ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நம்முடைய தோலை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
- மாதுளையில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் முக்கிய பகுதியான மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா