தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக `குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தவிர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படும் அளவுக்கு சூழ்நிலை மோசமானது.
தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் வருகிற செப் 10ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. tamilnadu weather report
மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளது. chennai meteorological department
Also Read: பாரா ஒலிம்பிக் போட்டி 2024: குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற ஹோகடோ செமா!!
இதன் காரணமாக தான் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. weather report news in tamil
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை