தமிழகத்தில் நாளை (10.09.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !தமிழகத்தில் நாளை (10.09.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ !

Power Shutdown: சார்பில் தமிழகத்தில் நாளை (10.09.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதன் அடிப்படையில் பவர் கட் செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், சோழவரம், சிறுணியம், ஒரக்காடு, அருமந்தை, ஞானூர், கும்மனூர், ஆங்காடு, பூதூர், தேவனேரி, நல்லூர்.

ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், தட்டாங்குளம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீனிவாசா நகர், வி.எஸ்.மணி

கக்கன்ஜி காலனி, கக்கஞ்சி நகர், சத்தியவாணி முத்து நகர், கோபால் தெரு, திரு.வி.ஜவஹர் சாலை பகுதி, திருநாவுக்கரசு தெரு, அம்பேத்கர் நகர், சந்திர பிரபு பிரதான சாலை.

கௌரிநகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம்.

பாத்திமா கல்லூரி, கோயில்பாப்பாகுடி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், விளாங்குடி.

குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்

தண்டராம்பேட்டை, தாழோண்டை, சாத்தனூர், தென்முடியனூர், கோட்டையூர், வானாபுரம், தானிப்பாடி, ரெட்டியபாளையம், பெருகுளத்தூர், மலையனூர் செக்கடி, ராயண்டன்புரம், கிழவனகபாடி.

வளையம்பேட்டை, செங்கம், குயிலம், மேல்செங்கம், அன்னந்தாவடி, சின்னசமுத்திரம்.

சேட்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், பார்த்திபுரம்.

ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், .முருகன் நகர், பாரதி நகர். tomorrow power shutdown areas 10.09.2024

தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், அம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி.

கொன்னையூர் சுற்றுப்புறம், மேலத்தானியம் சுற்றுப்புறம், நகரப்பட்டி சுற்றுப்புறம், புதுக்கோட்டை சுற்றுப்புறம், விராலிமலை சுற்றுப்புறம், மாத்தூர் சுற்றுப்புறங்கள், இலுப்பூர் சுற்றுப்புறம், பாக்குடி சுற்றுப்புறம், குளத்தூர் அம்மாசத்திரம் சுற்றுப்புறங்கள், வடுகபட்டி சுற்றுப்புறம்

சுக்கு காப்பி கடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சயகவுண்ட புதூர், கெண்டபாளையம், தொட்டாசனூர், தேவனாபுரம்.

கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, ஆர்.பி.புதூர்.

ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி.

தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, குறிக்காரன் வலசு.

பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி.

காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.

வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.

கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆர்.ரெட்டியபட்டி – சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tneb official outage details

அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, சூலக்கரை – கலெக்டர் அலுவலகம், போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், வளையப்பட்டி – குன்னுார், சொக்கம்பட்டி, அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *