பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி முதல்வர் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டமாகும், அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு சென்றால் மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து கல்விக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பள்ளியில் பாலியல் தொல்லை போன்ற புகார்கள் அதிகமாக எழுந்து வருகிறது.
சமீபத்தில் ஆன்மீக சொற்பொழிவு போன்ற சர்ச்சைகள் எழுந்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பாக முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். taminadu news
பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அதில், ” முதன்மை கல்வி அதிகாரியின் அனுமதி இல்லாமல், கல்விக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சியையோ, விழாவையோ பள்ளியில் நடத்தக்கூடாது. முதன்மை கல்வி அதிகாரி இல்லாமல் மாணவர்களை போட்டிக்கு என்று வெளியே அழைத்து செல்ல கூடாது. விடுமுறை நாட்களில், பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. education department
Also Read: தமிழகத்தில் இந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
மேலும் வகுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்மறையாகவோ அல்லது இரட்டை வசனம் அர்த்தத்திலோ, மொபைல் பி;போனிலோ பேசக்கூடாது. பள்ளிக்கு மாணவர்கள் வருகை தொடர்பாக, பெற்றோரிடம் மட்டுமே பேச வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. government schools
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை