அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள்: தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டம் அருகே இருக்கும் குணமங்கலம் என்ற பகுதியில் அரசு தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
அரியலூரில் கள்ளிப் பால் குடித்த 5 மாணவர்கள்
இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குறித்து சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, அரசு தொடக்கப் பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களும் 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரும் சேர்ந்து கள்ளிச் செடியை உடைத்து, அதில் இருந்து வெளியேறிய கள்ளி பாலை சுவைத்து பார்த்துள்ளனர்.
முந்தைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் கொடுத்து இறக்கும் அளவுக்கு கொண்டு சென்றனர். இப்போ மாணவர்கள் ஏன் அதை சுவைத்து பார்க்க ஆசைப்பட்டார் என்று தெரியவில்லை.
Also Read: தருமபுரியில் அக்டோபர் 4ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் – பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
மேலும் அதை மாணவர்கள் வெளியே கூறிய நிலையில், அந்த 5 பேரையும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்
ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை
ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்