ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம் - தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன? வந்தாச்சு அடுத்த அப்டேட்!ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம் - தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன? வந்தாச்சு அடுத்த அப்டேட்!

ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம்: பொதுவாக திரையரங்குகளில் வெளியான எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் கூட ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெறும் 5 கோடியில் உருவாகி 50 கோடி அடித்த திரைப்படம் ஒரு திரைப்படம் ஓடிடியில் வர இருக்கிறது.

ஓடிடி மழையில் நினைய வரும் வாழை படம்

அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் வாழை. இப்படம் வெளியானதில் இருந்து நல்ல விமர்சனங்கள் தான் ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த கதையை வைத்து முன் வைத்து எடுத்துள்ளார். மேலும் இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் தவற விட்டவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் ஓடிடியில் பார்க்கலாம். mari selvaraj

Also Read: விபத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – இப்போது எப்படி உள்ளார்?… அவரே வெளியிட்ட ஷாக்கிங் பதிவு!

அட ஆமாங்க, டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி வாழை படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. தியேட்டரை போல ஓடிடியிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.vazhai movie

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *