பிரபல நடிகையின் தந்தை தற்கொலை - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!பிரபல நடிகையின் தந்தை தற்கொலை - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

பிரபல நடிகையின் தந்தை தற்கொலை: பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மலைக்கா அரோரா. இவர் கெரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவரது வீட்டில் சோகமான விஷயம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதாவது மலைக்கா அரோராவின் அப்பா அனில் அரோரா, இன்று மும்பையின் முக்கிய பகுதியான பந்த்ராவில் இருக்கும் அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

பிரபல நடிகையின் தந்தை தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட தொடர்பாக வீட்டில் சோதனை நடத்திய நிலையில், இதுவரை தற்கொலை குறித்து எந்த ஒரு கடிதமும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். actress malaika arora

Also Read: பிரபல பாடகர் மனோ மகன் குடிபோதையில் செய்த காரியம்? போலீசில் பரபரப்பு புகார்!

மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. மேலும் அவர் தற்கொலை செய்த சமயத்தில் மலைகா அரோரா அங்கு இல்லை. மேலும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *