Home » செய்திகள் » கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா – நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!!

கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா – நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!!

கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!!

கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜீவா. தற்போது இவர் நடிப்பில் மேதாவி, கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா

இந்நிலையில் ஜீவாவுக்கு கார் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நடிகர் ஜீவா இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து காரில் போய்க்கொண்டிருந்தார்.

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத நேரத்தில் ஒரு  இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. உடனே காரை திருப்ப முயன்ற போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பிரபல நடிகையின் தந்தை தற்கொலை – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

மேலும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். குறிப்பாக காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top