சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2 - வெளியான சூப்பர் தகவல்! சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2 - வெளியான சூப்பர் தகவல்! 

சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2: பொதுவாக சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அதன்பிறகு சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து போட்டி போட்டு வருகிறது.

ஆனால் அதிகமாக சன் டிவி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து அடுத்தடுத்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் மக்களிடையே அதிக வரவேற்பு கொடுத்த ஒரு தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

சன் டிவியில் வரப்போகும் ஹிட் சீரியலின் பார்ட் 2

அதாவது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் கடந்த ஜூன் மாதம் நிறைவு பெற்றது. இந்நிலையில் எதிர்நீச்சல் 2ம் பாகம் எடுக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read: நடிகர் விதார்த்தின் 7 வயது மகள் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ இதோ!!

மேலும் இந்த 2ம் பாகத்தின் கதை முதல் பார்ட்டின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் புது கதை என்றாலும் கூட முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இதிலும் மீண்டும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *