தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! NTEP சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! NTEP சார்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு: DHS சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024. அந்த வகையில் விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு கூறப்பட்டுள்ள பதவிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நலவாழ்வு சங்கம்
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை
வேலை இடம்சேலம்
தொடக்க தேதி
கடைசி தேதி
NTEP ஆட்சேர்ப்பு 2024

சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் – 02

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – 03

காசநோய் சுகாதார பணியாளர் – 03

ஆய்வக தொழில்நுட்பவியலாளர் – 06

Rs. 13,000 முதல் Rs. 19,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சேலம் – தமிழ்நாடு

சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

துணை இயக்குனர் மருத்துவ பிரிவு (காசநோய்)

அறை எண் : 413 , மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

சேலம் மாவட்டம் – 636001

குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 ! Rs.13,240 மாத சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

நேரிலோ அல்லது தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23 .09.2024

புகைப்படத்துடன் கூடிய சுய விவரக்குறிப்பு

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்று.

விண்ணப்பிக்கும் பதவிக்கு உரிய அனைத்து தகுதி சான்றிதழ்கள் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

தபால் உரையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

ரூ.10 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி சுய விலாசமுள்ள அஞ்சல் உரையில் அனுப்ப வேண்டும்.

நேர்காணல் மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அத்துடன் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்View
சேலம் DHS Application Form

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024 ! அதிகாரபூர்வ இணையதளம் லிஸ்ட்

தமிழ்நாடு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி ஆட்சேர்ப்பு 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *