தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட் - விஜய்யின் கடைசி படத்தில் ரசிகர்கள் சர்ப்ரைஸ்!தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட் - விஜய்யின் கடைசி படத்தில் ரசிகர்கள் சர்ப்ரைஸ்!

தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட்: GOAT படத்திற்கு பிறகு நடிகர் விஜய் ஒரு படத்தில் தான் நடிக்க போகிறார் என்று அவரே சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனால் அவரின் கடைசி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட்

அதன்படி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை அஜித்தை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஹெச் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்று அவரே அண்மையில் ஓபன்னாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி69 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Also Read: “நீ நான் காதல்” சீரியலில் இருந்து விலகிய நடிகை – என்ன காரணம் தெரியுமா?

அதாவது நடிகர் விஜய்யை பற்றி அவருடைய ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோவை தான் படக்குழு வெளியிட்டு படம் பற்றி தெரிவித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி தளபதி69 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் நாளை மாலை 5 மணி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *